23.05.2021 தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள். இன்று 35 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 42 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 2 லட்சத்து 94 ஆயிரத்து 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிருந்து இன்று ஒரேநாளில் 25 ஆயிரத்து 196 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 27 ஆயிரத்து 733 ஆக உள்ளது.
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரேநாளில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 468 ஆக
அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:-
அரியலூர் – 293
செங்கல்பட்டு – 1982
சென்னை – 5169
கோவை – 3944
கடலூர் – 720
தர்மபுரி – 351
திண்டுக்கல் – 542
ஈரோடு – 1352
கள்ளக்குறிச்சி – 419
காஞ்சிபுரம் – 897
கன்னியாகுமரி – 1160
கரூர் – 275
கிருஷ்ணகிரி – 818
மதுரை – 1139
நாகை – 461
நாமக்கல் – 1032
நீலகிரி – 401
பெரம்பலூர் – 475
புதுக்கோட்டை – 415
ராமநாதபுரம் – 255
ராணிப்பேட்டை – 701
சேலம் – 966
சிவகங்கை – 217
தென்காசி – 339
தஞ்சாவூர் – 1176
தேனி – 575
திருப்பத்தூர் – 659
திருவள்ளூர் – 1259
திருவண்ணாமலை – 1006
திருவாரூர் – 572
தூத்துக்குடி – 843
திருநெல்வேலி – 486
திருப்பூர் – 1446
திருச்சி – 1407
வேலூர் – 563
விழுப்புரம் – 499
விருதுநகர் – 669
மொத்தம் – 35,483