Newskadai.com
தமிழ்நாடு

காசு கொழுத்துபோன நித்யானந்தா… கைலாசாவுக்கு தனி பேங்கு தெறக்கப்போறாராம்…

Nithyananda
Share this:

உலக நாடுகள் கொரேனா தொற்றால் பாதிகப்பட்டு பொருளாதாரம், சுற்றுசூழல் கேடு மற்றும் பல விதமான பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல்  தடுமாறி  வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கைலாசா என்ற நாடு உள்ளதாகவும் அதில் நானே பிரதமர் எனவும் வெகு விரைவில் உலகின் எந்த இடத்தில் கைலாசா உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகும் என்று நித்யானந்தா கூறிவந்தார். அவ்வப்பபோது கைலாசா நாடு குறித்தும், செய்திகளுக்கு பேட்டி அளிப்பது போன்ற வீடியோக்கள் போட்டு வேடிக்கை காட்டிவருகிறார். இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு  நித்தியானந்தா குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் தேடப்பட்டுவருகிறது.

  இதற்கு முன் பெண்களுக்கு மட்டும் அல்வா குடுத்து வந்தவர் தற்போது அரசாங்கத்திற்கும் அல்வா கொடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தற்போது  கைலாசாவின் கரண்சி தயார் என்று தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கி மற்றும் கைலாசா பணம் ஆகியவற்றின் அறிமுகம் வரும் விநாயகர் சதுர்தி தினத்தன்று வெளியிடப்படும். மேலும் வாடிகன் வங்கியை மையமாக வைத்து இந்த கைலாசா வங்கி செயல்படும். வெளிநாட்டு  பரிவர்த்தனைக்க ஒரு கரன்சியும் உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதோடு 300 பக்கத்தில் நாட்டின் பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது என அவர்  வெளியிட்ட வீடியோவில் பதிவிட்டுள்ளார். 

கொலை, மோசடி, பாலியல் என பல்வேறான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நித்தியானந்தா இந்தியாவிலிருந்து தப்பித்து தனியாக ஒரு நாட்டை உருவாக்கியுள்ளார் என்பது அணைவரிடமும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நித்தியானந்தாவைக் கைது செய்ய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுக்க உள்ளது? என்ற பல்வேறான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.

அமெரிக்கா, ஈக்வேடார் பகுதியில் உள்ள ஒரு தீவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசாவின் தகவல்களை வரும் விநாயக சதுர்த்தி அன்று வெளியிடப்படுவதற்குள் நித்தியானந்தாவை பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.

 


Share this:

Related posts

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… அதிரடியாக உயரும் செல்போன் கட்டணங்கள்…!!

THAVAMANI NATARAJAN

காவிரியில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…!!

THAVAMANI NATARAJAN

சுதந்திர தினத்தை வீட்டிலேயே கொண்டாடுங்க…. வெளியில் வராதீங்க… முதல்வர் அறிவிப்பு.

MANIMARAN M

தமிழகத்தில் அக்.1 முதல் “ஒரே நாடு : ஒரே கார்டு” திட்டம்…

MANIMARAN M

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI