Newskadai.com
தமிழ்நாடு

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களே உஷார்… கொட்டி தீர்க்க காத்திருக்கும் மழை…!!

Rain
Share this:

தமிழகத்தில் கடந்த வாரங்களில் அதிகளவில் மழை பெய்து வருகிறது, இதை தொடர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, மற்ற மாவட்டங்களில் வானம் வறண்டு காணப்படும், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளான மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் 35-45 கிலோ மீட்டர் வேகத்துடன் பலத்த காற்று வீசும் எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

தாரமங்கலத்தில் பைக் ஓட்டி பழகும்போது பரிதாப விபத்து… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்…

THAVAMANI NATARAJAN

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI

இரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…

MANIMARAN M

இதெல்லாம் ஒரு பொழப்பா?… ஆடு திருடி மாட்டிய பட்டதாரி இளைஞர்கள்…!!

MANIMARAN M

ஆ.ராசா, தங்க தமிழ்ச் செல்வனுக்கு அடித்தது யோகம்… திண்டுக்கல் ஐ.லியோனிக்கும் திமுகவில் முக்கிய பதவி…!!

THAVAMANI NATARAJAN

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு… போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

THAVAMANI NATARAJAN