Newskadai.com
லைஃப் ஸ்டைல்

அடுத்த 4 நாட்களுக்கு அடித்து வொளுக்கப்போகும் கனமழை… 12 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…!!

Share this:

இந்தியாவில் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.

Rain இதை தொடர்ந்து செப் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நாட்டில் 12 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரம், அஸ்ஸாம், தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா, குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், கேரளம், கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை வருவதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain

மேலும் உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகள், தெலுங்கானா, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் மழை வருவதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

*பழிக்குப் பழி* தீர்வல்ல… காலத்திற்கும் பொருந்தும் வரலாற்று நாயகனின் போதனை…!!

NEWSKADAI

சரசரவென குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI

பொங்கி வரும் காவிரியைப் போல்… குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க ஆடிப்பெருக்கில் இதை கட்டாயம் செய்யுங்கள்…!!

THAVAMANI NATARAJAN

சுற்றுலா பயணிகளுக்கு கதவுகளை திறக்கும் கடவுளின் தேசம்…

MANIMARAN M

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN