Newskadai.com
லைஃப் ஸ்டைல்

மாறாத பெட்ரோல் விலை, ஆட்டம் காட்டும் டீசல் ரேட்…!!

Share this:

கொரோனா ஊரடங்கு முடிந்து வாகன பயன்பாடு அதிகரிக்க பெட்ரோல், டீசல் விலையானது தினமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது…

நேற்று மாலை பெட்ரோல் 84.14 ரூபாய், டீசல் 76.18 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலையில் ஏற்ற, இறக்கமில்லாமல் நேற்றைய விலையிலேயே லிட்டர் 84.14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து 76 ரூபாய் 10 காசுக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து 8 நாட்களாக பொட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

இந்த ராசிகாரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள்… பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை தேவை..!!

THAVAMANI NATARAJAN

ஆபத்துகள் விலகும், கல்வி ஞானம் பெருகும் இந்த ராசிகாரர்களுக்கு…!!

THAVAMANI NATARAJAN

இறங்கு முகமாக விலை… தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சரியான டைம்..!!

NEWSKADAI

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN

குட் நியூஸ் : சபரிமலை மகர விளக்கு பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி..!!

THAVAMANI NATARAJAN

கவலைகள் யாவும் தீரும்… இன்று பெருமாள் வழிபாடு நன்மைகளை தரும்..!!

THAVAMANI NATARAJAN