Newskadai.com
லைஃப் ஸ்டைல்

5 நாட்களுக்கும் பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!!

Share this:

பெட்ரோல், டீசல் விலையானது கொரோனா ஊரடங்கு முடிந்து வாகன பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது முதல்… தினமும் விலையும் அதிகரித்துக்கொண்டே இருந்தது…

நேற்று மாலை பெட்ரோல் 84.14 ரூபாய், டீசல் 76.72 ரூபாய் என விற்பனை செய்யபட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலையில் ஏற்ற, இறக்கமில்லாமல் நேற்றைய விலையிலேயே லிட்டர் 84.14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து 76 ரூபாய் 40 காசுக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து 4 நாட்களாக பொட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று மட்டும் டீசல் விலை சற்று குறைந்துள்ளது.


Share this:

Related posts

கல்வியில் முன்னேற்றம் இருக்கும் நாள்… முருக பெருமானை வழிபடுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

திடீரென உயர்ந்த தங்கம் விலை… ஒரு நாளுக்குள் இவ்வளவு விலை கூடிபோச்சே…!!

NEWSKADAI

வந்தாச்சு ஸ்மார்ட் கிளாஸ் டாய்லெட்… இனி கிளீனாக இருக்கான்னு உள்ள போய் பார்க்க வேண்டாம்…!!

MANIMARAN M

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

THAVAMANI NATARAJAN

மீண்டும் குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

THAVAMANI NATARAJAN