Newskadai.com
லைஃப் ஸ்டைல்

தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

Share this:

பெட்ரோல், டீசல் விலையானது கொரோனா ஊரடங்கு முடிந்து வாகன பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது முதல்… தினமும் விலையும் அதிகரித்துக்கொண்டே இருந்தது…

நேற்று மாலை பெட்ரோல் 84.14 ரூபாய், டீசல் 76.72 ரூபாய் என விற்பனை செய்யபட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலையில் ஏற்ற, இறக்கமில்லாமல் நேற்றைய விலையிலேயே லிட்டர் 84.14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டீசல் விலையிலும் எவ்வித ஏற்ற, இறக்கும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே லிட்டர் 76.72 ரூபாய்க்கே விற்கப்படுகிறது. தொடர்ந்து 4 நாட்களாக பொட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

மளமளவென குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI

தங்கம் விலை அதிகரிப்பு… வெள்ளியின் விலையோ வேற லெவல்..!!

NEWSKADAI

இ.எம்.ஐ. கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்… வட்டிக்கு வட்டி கட்டும் பிரச்சனையில் இருந்து விடுதலை…!

AMARA

மக்களே ஒரு குஷியான செய்தி… சரசரவென சரிந்தது தங்கம் விலை… எவ்வளவு கம்மியாகிடுச்சி பாருங்க…!

NEWSKADAI

கார்டு இருந்தா போதும் கவலை வேண்டாம் : வீடு தேடி வந்து வசூல் செய்யும் மின்சார வாரியம்…

MANIMARAN M

வரம் தரும் விரதம்…சங்கடஹர சதுர்த்தி விரதம்…

THAVAMANI NATARAJAN