Newskadai.com
லைஃப் ஸ்டைல்

கிணற்றில் போட்ட கல்லு போல பெட்ரோல் விலை… இன்று டீசல் விலை எவ்வளவுன்னு தெரியுமா?

Share this:

கொரோனா ஊரடங்கு முடிந்து வாகன பயன்பாடு அதிகரிக்க பெட்ரோல், டீசல் விலையானது தினமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது…

நேற்று மாலை பெட்ரோல் 84.14 ரூபாய், டீசல் 75.95 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பெட்ரோல் விலையில் ஏற்ற, இறக்கமில்லாமல் நேற்றைய விலையிலேயே லிட்டர் 84.14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 36 காசுகள் குறைந்து 75 ரூபாய் 59 காசுக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து பொட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் ஆன்லைன் புக்கிங்…

THAVAMANI NATARAJAN

அதிர்ச்சி தகவல்: ‘கொரோனா’ வைரஸ் ரூபாய் நோட்டில் ‘இத்தனை’ நாட்கள் உயிருடன் இருக்குமாம்?

MANIMARAN M

ரகசியம், ரகசியமாகவே இருந்தால்… நினைத்ததை முடிக்கலாம்… இந்த ராசிகாரர்களே…!!

THAVAMANI NATARAJAN

உணர்ச்சிவசப்பட வேண்டாம், உறவுக்குள் சிக்கலை தவிருங்கள்…!!

THAVAMANI NATARAJAN

”இப்பவே தங்கம் வாங்க கெளம்புங்க”… மளமளவென குறைந்த தங்கம் விலை…!!

NEWSKADAI