Newskadai.com
இந்தியா

உங்களிடம் கிரெடிட், டெபிட் கார்டுகள் இருக்கா?.. அப்போ இத தவறாமல் படிங்க…!

ATM Robbery
Share this:

டெபிட், கிரெடிட் கார்டுகள், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசு மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

ATM Robbery

  • அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்நாட்டில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • வெளி நாடுகளில் பயன்படுத்த தங்களது வங்கிகளில் அனுமதி பெற வேண்டும்.
  • தங்களது செலவு வரம்புகளை வாடிக்கையாளர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
  • ATM பரிவர்த்தனை வரம்புகளையும் வாடிக்கையாளர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
  • DIGITAL PAYMENT-களுக்கு பயன்படுத்தப்படாத கார்டுகளின் ஆன்லைன் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும்.
  • ஏடிஎம் மற்றும் ஆன்லைன் சேவைகளை, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்துகொள்ளலாம்.

Transport

  • டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் மற்றும் ஆர்.சி. புக்கின் அசல் ஆவணங்களை வைத்திருப்பது அவசியமில்லை.
  • அதற்கு பதிலாக மத்திய அரசின் டிஜிலாக்கர் அல்லது எம்பரிவாஹன் மூலம் டிஜிட்டல் முறையில் வைத்துக்கொள்ளலாம்.
  • போலீஸார் ஆய்வின்போது டிஜிட்டல் ஆவணங்களைக் காண்பித்தாலே போதுமானது.
  • செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்த ஆவணங்கள் செல்லாது.
  • வாகன ஒட்டிகளிடம் போலீசார் காகித வடிவில் ஆவணங்களை கேட்க கூடாது.

இந்த புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் நேற்று அக்.1 முதல் அமலுக்கு வந்துள்ளது.


Share this:

Related posts

போலோ ஜெய் ஸ்ரீராம்.. போலோ மோடிஜி ஜிந்தாபாத்… அரங்கேறிய விபரீதம்…

MANIMARAN M

இன்னும் எத்தனை பிரச்சனைகளை தான் சமாளிப்பாரோ?… புது சிக்கலில் முதல்வர்…!!

MANIMARAN M

“மனமிருந்தால் மார்க்கமுண்டு”… 87 வயதிலும் தொடரும் மருத்துவரின் மகத்தான சேவை…!

THAVAMANI NATARAJAN

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்… குறைந்த மாணவர்களே பங்கேற்பு…

MANIMARAN M

பிரம்மபுத்திரா நதிக்கு கீழே பலே திட்டம்… சீனாவுக்கு இந்தியாவின் அதிர்ச்சி வைத்தியம்…!!

NEWSKADAI

பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை : அதிரடி உத்தரவு..!!!

THAVAMANI NATARAJAN