Newskadai.com
தமிழ்நாடு

அப்பாடா…! இனி புது பில்டிங் கட்ட அனுமதிக்காக அலைய வேண்டாம்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

new house construction
Share this:

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் அமல்படுத்தப்பட்டன. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில், முழுவதுமாக பார்க்கிங் உள்ள ஸ்டில்ட் தளம் உட்பட 4 தளங்கள் அல்லது தரைதளம் உட்பட 3 தளங்கள் கொண்ட கட்டிடங்கள், 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத கட்டிடங்கள், 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே கட்டிட அனுமதி வழங்கலாம்.

new house construction

மேலும் சென்னை பெரு நகர எல்லைக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரம் சதுரஅடி பரப்பு மற்றும் ஸ்டில்ட் தளம் உட்பட 3 தளங்கள் அல்லது தரைதளம் உட்பட 2 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 300 சதுரமீட்டர் பரப்பு மற்றும் 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத வணிக வளாக கட்டிடங்களுக்கு உள்ளாட்சிகளே அனுமதி வழங்கலாம் என்றும், இதர வகை கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது நகர மற்றும் ஊரமைப்பு திட்டத் துறையில் அனுமதி வழங்கும் வகையில் அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Share this:

Related posts

தமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!!

AMARA

போராட்டத்தை தடுக்க வந்த போலீசாருக்கு கொரோனா… மரண பீதியில் ஊத்தங்கரை மக்கள்…!!

NEWSKADAI

கோவையை கலக்கிய டவுசர் கொள்ளையர்கள்… போலீசிடம் தானாக வந்து கொத்தாக சிக்கிய சம்பவம்…!!

NEWSKADAI

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN

பூமிக்கு அடியில் பெண்ணுக்கு காத்திருந்த ஆபத்து… கண் இமைக்கும் நேரத்தில் துடிதுடித்து இறந்த பரிதாபம்…!!

THAVAMANI NATARAJAN

செப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…!!

MANIMARAN M