Newskadai.com
அரசியல்

“இந்திய மாணவர்களின் எதிர்காலம் இனி வெளிச்சமாகும்”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

Education
Share this:

புதிய கல்வி கொள்கை குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். புதிய கல்வி கொள்கை இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். உயர்நிலைக்கல்வியை மாணவர்கள் இடையில் நிறுத்துவதை தடுக்கும் வகையில் இந்த புதிய கல்விக்கொள்கை இருக்கும் என தெரிவித்தார்.

   Education

இந்தியாவில் புதிய கல்வி கொள்கை மூலம் கற்றல் கற்பித்தல் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதில் புதிய கல்வி கொள்கை பெறும் பங்கு வகிக்கிறது. பாடச்சுமை மட்டுமல்லாது புத்தக சுமையையும் குறைத்துள்ளது.

நமது நாட்டில் மொழிப்பாடம் உன்பது உணர்ச்சிபூர்வமானது என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, புதிய கல்வி கொள்கை தாய் மொழிக்கல்வியை ஊக்குவிக்கிறது, தாய்மொழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விதமாக கல்வி முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை முறையால் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை மாணவர்களே தேர்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது.

21ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கவ்விமுறை மனப்பாடம் மட்டுமே செய்யும் முறையாக உள்ளது, இதனால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை, மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க செய்முறை கல்வி மற்றும் ஆப்டிடூட் முறையே சிறந்ததாகும்.

எதிர்காலத்தின் தேவையை  ஈடு செய்யும் வகையில் கற்றலுடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை இந்த புதிய கல்வி கொள்கையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  இளைஞர்கள் வேலைவாய்ப்பை தேடி காலத்தை வீணடிக்காமல் தாமாகவே வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் புதிய கல்வி கொள்கை திட்டம் அமைக்கப்பட்டிருப்பதாகவும். இந்தியாவின் கல்வித்தரத்தையும் தொழில் வளத்தையும் உயர்த்துவதற்க்காகவே இந்த புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது என விளக்கியுள்ளார்.


Share this:

Related posts

தமிழகத்தை வஞ்சிக்கும் ரிசர்வ் வங்கியின் நியாயமற்ற கடன் கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு… பிரதமருக்கு கடிதம்…!!

MANIMARAN M

“எங்கள் வீட்டில் பூஜை ரூமும், சாமி படங்களும் உண்டு”… பிள்ளையாரை வைத்து பிரச்சனை செய்ய நினைத்தவர்களை தெறிக்கவிட்ட உதயநிதி…!!

AMARA

ரேசன் கடை மண்ணெண்ணெய் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…!

MANIMARAN M

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

ஜெயலலிதா வழியில் எகிறி அடித்த எடப்பாடியார்… சலாம் போடும் எதிர்க்கட்சிகள்… அதிர்ச்சியில் மத்திய அரசு…!!

AMARA

கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது சட்டமன்ற கூட்டத் தொடர்…

MANIMARAN M