Newskadai.com
தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த புதிய கல்வி கொள்கை… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Announced new education methods
Share this:

மத்திய அரசு சார்பில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு நிபுணர் குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  புதிய கல்விக் கொள்கைப் படி தயாரிக்கப்பட்ட 18 ஆன்லைன் படிப்புகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் படிக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Announced new education methodsமேலும் படிக்க: http://வெறித்தனமாக ஆடிய சென்னை : மிரண்டுபோய்த் தோற்ற ஹைதராபாத்…

இது தொடர்பாக தமிழ பள்ளி கல்வியின் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பட்டுள்ள சுற்றறிக்கை: தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி., யின் வழியே புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் 18 வகை படிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒன்று முதல் எட்டு வரையில் பாடம் எடுக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மூன்று மாதங்களுக்கு ஆன்லைனில் படிக்க வேண்டும். அதன்பின் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்து சான்றிதழ் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Share this:

Related posts

லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…!!

AMARA

ஒரு சில மாவட்டம் தவிர குறைந்த கொரோனா… உங்கள் மாவட்டத்தில்?!

NEWSKADAI

‘கொரோனா’ கைதி தப்பியோட்டம்… சேலம் அரசு மருத்துவமனையில் பதற்றம்…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M

வாழ்த்துக்கள் டீச்சர்: நல்லாசிரியர் விருதினை பெரும் திருப்பூர் மாவட்ட பெண் ஆசிரியர்கள்

MANIMARAN M

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN