Newskadai.com
இந்தியா

“விவசாயிகளுக்கான கறுப்பு சட்டம்”… வேளாண் மசோதா குறித்து மோடியை விளாசிய ராகுல் காந்தி…!!

Share this:

மோடி அரசாங்கத்தால் விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் குறைந்த ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ள ராகுல், முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி நினைக்கிறார். மத்திய அரசின் இந்த வேளாண் திட்டம் வெற்றி பெற நாடு ஒருபோதும் அனுமதிக்காது” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் கறுப்பு விவசாயிகள் சட்டங்கள் என்று கடுமையான கருத்துகளுடன் பதிவிட்டுள்ளார்.

2014-  மோடி ஜியின் தேர்தல் வாக்குறுதி – சுவாமிநாதன் கமிஷனுடைய விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை

2015- இது அவர்களுக்கு நடக்காது என்று மோடி அரசு நீதிமன்றத்தில் கூறியது

2020- கறுப்பு விவசாயிகள் சட்டம்

மோடி ஜியின் நோக்கம் ‘தூய்மையானது’
புதிய விவசாய சட்டங்கள் மூலம்
விவசாயிகளின் மூல வேர்களை அழித்து
முதலாளித்துவ ‘நண்பர்கள்’ நல்ல வளர்ச்சியடைய செய்யும்.


Share this:

Related posts

காத்தையே காசுக்கு வித்தவங்க!! ரயில மட்டும் விட்டுறுவோமா!! கூவி கூவி விற்கும் மத்திய அரசு…

THAVAMANI NATARAJAN

டிஸ்லைக்குகளை குவிக்கும் பிரதமரின் வீடியோக்கள்… அழுகுனி ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக…!!

MANIMARAN M

கொடுந்தீக்கு பலியான கொரோனா நோயாளிகள்… ஆந்தராவில் நடந்த பகீர் சம்பவ வீடியோ

MANIMARAN M

பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் நுழைந்த ‘கொரோனா’… 400 ஊழியருக்கு தொற்று உறுதியானதால் பீதி…!

NEWSKADAI

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு அதிரடி

MANIMARAN M