Newskadai.com
சினிமா

குழந்தை பிறந்தநாளுக்கு நீங்க போடுற டிரஸா இது?… மோசமான உடையை பார்த்து முகம் சுளிக்கும் எமி ரசிகர்கள்…!!

Amy Jackson
Share this:

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளியான “மதராசபட்டினம்” திரைபடத்தின் ஹீரோயினியாக நடித்த எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் இதுவே அவரது முதல் படமாகும்.

 Amy Jacksonஇத்ந படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவான “ஐ” படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த எமி ஜாக்சன் தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

Amy Jackson

தன் குழந்தையின் மேல் முழு கவனத்தையும் செலுத்துவதால் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். தனது ஆசை மகன் ஆண்ட்ரியாஸின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடி அதன் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

Amy Jackson

அதில் குழந்தை முகம் மலர்ந்து சிரிப்புடன் விளையாடும் காட்சிகள் பார்ப்பவரை மகிழ்விக்கிறது. பிரிட்டனில் வசிக்கும் அவர், என் அழகிய குழந்தையின் ஸ்பெஷல் டே என்ற தலைப்பில் வீடியோவை பதிவிட்டுளளார். மேலும் தாய்மை தினத்தன்று தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டார்.இந்த தாய்மை தினத்தன்று நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். என் மகன் ஆண்ட்ரியாஸ் வருவதற்கு முன்பு என் வாழ்க்கையை நான் நினைவு கூர முடியவில்லை. அவையெல்லாம் அர்த்தமற்றதாக இருக்கிறது. என் தேவதையின் முகத்தையும், அழகிய சிரிப்பையும் ஒவ்வொரு நாள் காலையிலும் பார்க்கும்போது நான் உத்வேகம் அடைகிறேன். ஒரு ரோல் மாடலாக, பாதுகாவலராக, நண்பராக மற்றும் தாயாக நான் அவனுக்காக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது எமி ஜாக்சன் அணிந்திருந்த உடை அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பார்க்கவே கண்கூசும் அளவிற்கு இருக்கும் எமியின் உடையை பார்க்கும் பலரும், குழந்தை பிறந்த நாளுக்கு இப்படியா டிரஸ் போடுவீங்க என வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Share this:

Related posts

நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீசாரிடம் போக்கு காட்டும் மர்ம நபருக்கு வலை வீச்சு…!

AMARA

நெருக்கமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டிய டிக்-டாக் காதலன்… தூக்கில் தொங்கிய சீரியல் நடிகை…!!

THAVAMANI NATARAJAN

வேடந்தாங்கல் விவசாயியாக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்… பிறந்த நாள் ஸ்பெஷல் தகவல் இதோ…!

NEWSKADAI

உலக நாயகனை அசிங்கப்படுத்திய லோகேஷ் கனகராஜ்… விஜய்க்கு அடுத்து கமலையும் கவிழ்த்துவிட்ட சம்பவம்…!!

AMARA

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

வாபஸ் வாங்குறீயா இல்ல அபராதம் போடவா?… ரஜினிக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த ஐகோர்ட்…!

NEWSKADAI