Newskadai.com
இந்தியா

14 லட்சம் மாணவர்கள் காத்திருந்த “நீட் ரிசல்ட்” வெளியானது…

Share this:

கொரோனா தொற்று பரவல் தொடர்பான பிரச்சனைகளுக்கு இடையில் கடந்த மாதம் 13ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தை சேர்ந்து 1,17,990 மேர் உள்பட நாடுமுழுவதும் 15,97,433 பேர் விண்ணப்பித்திருந்தனர், வின்னப்பித்தவர்களில் 85 முதல் 90 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

Neet Result will release today evening

இந்நிலையில் நீட் தேர்வுக்கான தேர்வுமுடிவினை இன்று மாலை 4 மணிக்கு என்ற http://www.nta.ac.in, http://www.ntaneet.nic.in இனையதளத்தில் வெளியிடுவதாக கூறப்பட்டது, தேர்வு முடிவுகளுடன் கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியலும் வெளியிடப்படுகிறது, மாணவர்கள் இந்த தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்விற்கு செல்ல முடியும் என்பதால்  14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு முடிவிற்காக காத்திருந்த நீட் தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியானது,  தேர்வு முடிவுகள் வெளியாகியதும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் ரிசல்ட் பார்க்க முயற்சித்தால்  http://www.ntaneet.nic.in இனையதலம் முடங்கியது.


Share this:

Related posts

மத்திய அமைச்சர் அமித் ஷா உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

MANIMARAN M

கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து..! மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி…

MANIMARAN M

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

POONKUZHALI

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை கிழித்தெறிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.

MANIMARAN M

விடைபெற்றார் பிரணாப் முகர்ஜி… முழு ராணு மரியாதையுடன் உடல் தகனம்..!!

AMARA

“பி.எஸ்.என்.எல். நாட்டிற்கே ஒரு களங்கம்; தேசதுரோகிகளின் கூடாரம் விரைவில் காலியாகும்”… கொளுத்தி போட்ட பாஜக எம்.பி…!

THAVAMANI NATARAJAN