Newskadai.com
தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்குமா இடஒதுக்கீடு?… ஆளுநரால் அந்தரத்தில் தொங்கும் எதிர்காலம்…!

reservation
Share this:

மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக சட்ட பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்கும் விதத்தில் இருப்பதாக, தமிழக மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வரவேற்பு அளித்தனர். இச்சட்டம் இயற்றி 32 நாட்கள் ஆகிய நிலையில் இதுவரை ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இந்த சட்டத்தின்படி  இந்த ஆண்டு நடைபெறும் கலந்தாய்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரனையின் பொழுது அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா இதுவரை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால் விரைவாக முடிக்குமாறு ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திற்கு  ஆளுநர் ஒப்புதல் வரும் வரை தமிழகத்தில் இந்தாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வினை அறிவிக்க போவதில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரனையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே… தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர் நீதிமன்றம்…!!

AMARA

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை… 14 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம்…!!

AMARA

3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்… குடிக்காரனின் குடும்ப சண்டையில் பொசுங்கிய பிஞ்சு உடல்…!

THAVAMANI NATARAJAN

அடுத்தடுத்து அதிர்ச்சி… சிறந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பலி…

THAVAMANI NATARAJAN

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்… வெளியானது எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த புதிய கல்வி கொள்கை… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

THAVAMANI NATARAJAN