Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ஆயுளை அதிகரிக்க, தித்திக்கும் தேனை தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள்..!!

nature gift of food honey
Share this:

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் இயற்கை நமக்கு தந்த ஒரு அற்புதமான உணவுப்பொருள், பூக்களில் உள்ள வளுவளுப்பான இனிப்பு திரவத்தில் இருந்து தேனிகள் தேனை சேகரித்து வைக்கிறது, இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது, தேன் எப்போதும் கெட்டு போகாத உணவுப்பொருளாகும்.

  Benefits of Honey தேனில் அடங்கியுள்ள வைட்டமின்கள்

வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி6, பி5 மற்றும் சி ஆகிய வைட்டமின்கள்  அடங்கியுள்ளது.


தினந்தோறும் தேன் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நன்மைகள்

  • காலை நேரத்தில் ஏற்படும் உடல் சோர்வினை போக்கும்.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேன் சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.
  • தினமும் வெந்நீரிலோ அல்லது பாலிலோ தேனை கலந்து குடித்து வந்தால் நாள் பட்ட இருமல் மற்றும் சளி குணமாகும்.
  • தேன் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • தேன் சுவாசக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுகளை போக்கும் வல்லமை கொண்டது.
  • சருமத்தில் அதிக நேரம் சூரியக்கதிர்கள் படுவதால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரி செய்யும்.
  • உதடுகளில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வெடிப்புகளை சரி செய்ய உதட்டில் தேனை தொடர்ந்து உதட்டின் மீது தடவி வருவதால் உதடுகள் மிருதுவாகும்.
  • தேன் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட வகையான கொழுப்பை கரைத்து உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
  • தினமும் தேன் சாப்பிடுவதால் உடலில் ஜீரன பிரச்சனைகளை சரி செய்யும்.
  • சரியாக பசி எடுக்கும்.
  • தேனை தினந்தோறும் சாப்பிட்டால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இரத்தசோகை நோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.
  • தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும் இதனால் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.
  • தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்தாகும்.
  • தேன் மலச்சிக்கலை சரி செய்யும் தன்மை கொண்டது.

Benefits of Honey

இதையும் படிக்கலாம் : http://இந்தியத் தத்துவம்- சிறிய அறிமுகம் : ரிக் வேத சம்கிதை…

தேன் இது போல எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது, இனி அனைவரும் தேனை பயன்படுத்துவோம் பயன் பெருவோம்.


Share this:

Related posts

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

NEWSKADAI

அதிர்ச்சி தகவல்: ‘கொரோனா’ வைரஸ் ரூபாய் நோட்டில் ‘இத்தனை’ நாட்கள் உயிருடன் இருக்குமாம்?

MANIMARAN M

காரியத்தில் கண்ணா இருங்க… கடன் மட்டும் வாங்கிடாதீங்க…!!

THAVAMANI NATARAJAN

16 கி.மீ. தனியே காடு, மலை கடக்கும் ஆசிரியை… பழங்குடி மாணவர்களின் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் பயணம்…!

MANIMARAN M

எதிர்பார்க்க கூடிய நல்ல செய்திகள் வரும்.. குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்…

THAVAMANI NATARAJAN

“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

NEWSKADAI