Newskadai.com
இந்தியா

விவசாயிகளுடன் கரம் கோர்த்த தொழிற்சங்கங்கள்… இன்று நாடு தழுவிய முழு அடைப்பு…!

Share this:

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க்க கூடாது என பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப்பில் கிஷான் மஜ்தூர் சங்கரஷ் அமைப்பு சார்பில் விவசாயிகள் அமிர்தசரசில் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலை வரை போராட்டம் நடத்திய விவசாயிகள், இரவில் தண்டவாளத்திலேயே தூங்கினர். இன்று காலை மீணடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் மசோதா எதிர்ப்பு போராட்டத்திற்கு, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன.


Share this:

Related posts

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

என்னதான் உங்க பிரச்சனை…??? மத்திய அரசை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

POONKUZHALI

“கருத்து சுதந்திரத்தை நசுக்கவே தேச துரோக வழக்கு பயன்படுகிறது”… மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி…!

MANIMARAN M

பெங்களூர் கலவரம்: இந்து கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்… நெகிழ்ச்சி வீடியோ…!!

AMARA

“அங்கு மசூதியே இல்லை… புதிய இந்தியாவின் நீதி”… உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கருத்து…!

AMARA

கொட்டி தீர்த்த பேய் மழை… மருத்துவமனையையும் பெரும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை

THAVAMANI NATARAJAN