Newskadai.com
அரசியல்

புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத ஒன்று – நாராயணசாமி அதிரடி கருத்து…!!

Share this:

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சாமானியர்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்கள் கல்வி கற்கும் நிலை பெரும் சவாலாகவே உள்ளது. இந்த சோதனையானக் காலக்கட்டத்தில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு எவ்வித பயனையும் தராத கல்வி கொள்கை.

இக்கல்விக் கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதுச்சேரி அரசு, பொது மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தை கேட்ட பின்புத்தான் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 


Share this:

Related posts

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: செப்.21ல் தோழமை கட்சிகளுடன் திமுக ஆலோசனை…!!

MANIMARAN M

திமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியே தீருவர்… மு.க.ஸ்டாலினை தெறிக்கவிட்ட மு.க.அழகிரி…

MANIMARAN M

“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…!!

MANIMARAN M

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M

“ரஜினியால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு விடிவு”… திடீரென அதிரடி காட்டும் தமிழருவி மணியன்…!!

NEWSKADAI

“இது மட்டுமே உங்களுடைய இலக்கு”… தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் பிறப்பித்த கட்டளை…!!

MANIMARAN M