Newskadai.com
தமிழ்நாடு

லாரியில் மோதிய ஷேர் ஆட்டோ… துண்டான விரல்களைத் தேடி சாலையில் துடிதுடித்த பயணிகள்…!

accident
Share this:

நாகை மாவட்டம், நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று தேசிய நெடுஞ்சாலையில் ராங் சைடில் ஓட்டிவந்த ஷேர் ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கவாட்டில் மோதியது அதே சமயத்தில் அந்த வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது.

nagai national highway lorry and auto accident இந்த விபத்தினால் ஷேர் ஆட்டோவில் பயணித்த பயணிகள் இருவரின் கை விரல்கள் துண்டாகி விழுந்தது ரோட்டில் விழுந்து, கீழே விழுந்த விரல்களை அந்த பயணிகள் ரோட்டில் பதட்டத்துடன் தேடிய சம்பவம் மிகவும் பரிதாபமாக இருந்தது, ஆட்டோ ஓட்டுநரின் தவறினால் தான் இந்த விபத்து நடந்தது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Share this:

Related posts

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

சுனாமி அறிகுறியா?… இரு தினங்களாக கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதி…!!

MANIMARAN M

திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்தால் கடும் தண்டனை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!!

MANIMARAN M

“ஜி.எஸ்.டி. பாக்கி உடனே வேணும்”… மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்…!

MANIMARAN M

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது வெறும் அறிவிப்பு தானா ? கண்ணீர் விடும் விவசாயிகள்…

MANIMARAN M