Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தில் ஏடிஎம்-ல் கொள்ளையர்கள் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு..!!

ATM Robbery
Share this:

தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ஏ.டி.எம் கொள்ளைகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. அதுபோன்று சேலம் அழகுசமுத்திரம், இரும்பாலை இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்-ல் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து ஏ.டி.எம்-ல் இருந்த கேபிள் வயர்களை துண்டித்தபோது அலராம் ஒலிக்கவே பயத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

ATM Robbery

இரும்பாலை சப்- இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் ஏ.டி.எம் மையத்துக்கு விரைந்துள்ளனர். கேபிள் வயர்கள் மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. பணம் கொள்ளையடிக்கவில்லை என்பதை உறுதி செய்த பிறகு கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா மற்றும் வங்கி முன்பு உள்ள சி.சி.டி.வி கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏ.டி.எம் மைய கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சேலம் இரும்பாலை அருகே உள்ள முருகன், லைன் பகுதியை சேர்ந்த அப்புசாமி மகன் பழனிவேல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

காதலனை கரம்பிடிக்க போராட்டம்… காவல்நிலைய வாசலில் இளம் பெண் தர்ணா..!!

THAVAMANI NATARAJAN

ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த புதிய கல்வி கொள்கை… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

THAVAMANI NATARAJAN

சாலையில் தேங்கிய வெள்ள நீரில்… சோப்பு போட்டு ஆனந்த குளியல்… முதியவரின் வைரல் வீடியோ…!

NEWSKADAI

திண்டுக்கல்லில் துணிகரம்… வீடு புகுந்து 73 சவரன் நகைகள், 95 ஆயிரம் கொள்ளை…!!

AMARA

நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… மனம் குளிரவைத்த கோவை மாநகராட்சி…!

NEWSKADAI