Newskadai.com
இந்தியா

“இந்தியா கலாச்சாரத்தில் இருந்து இந்தியை நீக்கவே முடியாது”… மார்தட்டிக்கொள்ளும் அமித் ஷா, மோடி…!!

Share this:

1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி ஏற்கப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ந் தேதி இந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துகள்.. இந்தி மொழி மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்த அனைத்து மொழியியலாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல நூற்றாண்டுகளாக இந்தி மொழிதான் இந்தியாவை ஒருங்கிணைக்கிறது, இந்தியாவின் கலாச்சாரத்தில் இருந்து அகற்றவே முடியாதது இந்தி மொழி என்று பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

கொரோனாவை அடுத்து பேய் மழையிடம் சிக்கிய மும்பை… கரைபுரளும் வெள்ளத்தால் கவலையில் மக்கள்…!!

MANIMARAN M

புதிதாக 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

NEWSKADAI

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கின JEE தேர்வுகள்… குறைந்த மாணவர்களே பங்கேற்பு…

MANIMARAN M

புதிய கல்விக்கொள்கை 2020 : ஆகஸ்ட் 31 வரை கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு

MANIMARAN M