Newskadai.com
அரசியல்

#BREAKING மத்திய அமைச்சர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய மோடி, அமித் ஷா…!

Share this:

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாக அவருடைய மகன் சிராக் பாஸ்வான் 4 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

Ram

இந்நிலையில் மத்திய உணவுத்துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு தற்போது வயது 74 ஆகும். இதனால் பிரதமர் மோடி, அமித் ஷா உட்பட பாஜக மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Ram

இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ராம் விலாஸ் பஸ்வான் நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை தொடர்பாக டெல்லியில் உள்ள Fortis Escorts இருதய சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

“தமிழகம் முழுவதும் 500 துணை மின் நிலையங்கள்”… பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…!!

MANIMARAN M

சும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க… அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்…!!

MANIMARAN M

பாஜகவுக்கு அடுத்த ஆப்பு… கூட்டணியில் இருந்து விலகியது மற்றொரு கட்சி…!!

MANIMARAN M

“தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை”… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!

AMARA

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M