Newskadai.com
தமிழ்நாடு

செப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…!!

Share this:

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று மான் அறிவிலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்களை வெளியிட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக பொறியியல் கல்லூரியில் இருக்கும் இடங்களின் மொத்த எண்ணிக்கை 1,61,877. இந்த வருடம் பொறியியல் படிப்பிற்கு 1,60,834 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதில் 1,31,436 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்று அவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்களின் தரவரிசைப்பட்டியல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் கூறினார். மேலும் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தபடாது. மாணவர்கள் அரியர் தேர்வு எழுத மாணவர்கள் கட்டணம் செலுத்தியிருந்தாலே தேர்ச்சி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

அடாவடி கடன் வசூல்: தனியார் வங்கியின் செயலால் தொழிலாளி பேங்க் வாசலிலேயே தீக்குளிப்பு…!!

MANIMARAN M

+2 தேர்வு விவகாரத்தில் 2 நாட்கள் கெடு… பள்ளிக் கல்வித்துறைக்கு முதலைமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…!

AMARA

சென்னையை அடுத்து கடலூரில் நடந்தேறிய பயங்கரம்…. குட்கா கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள் பறிமுதல்…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா பீதி: கோவையை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்… திணறும் போலீசார்…!

NEWSKADAI

திருச்செந்தூர் முருகன் கோயில் தேர்த் திருவிழா ரத்து…

POONKUZHALI