Newskadai.com
சினிமா

தற்காலிகமாக இருந்தால் மகிழ்ச்சி… நிரந்தரமானால் பெரும் பாதிப்பு… அமைச்சர் கடம்பூர் ராஜு

Share this:

தூத்துக்குடி மாவட்டாம் கயத்தாறில் நடைபெற்ற நடமாடும் நியாயவிலைக்கடையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் திரைப்படங்கள ஓடிடியில் வெளியாவதால் திரையரங்குகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியவதாவது, ஓடிடி என்பது உலகளாவிய பிரச்சனை, அது மத்திய மாநில அரசுக்கு கட்டுபட்டது கிடையாது, இந்த கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் திரையரங்குகள் திறக்கபடாததால், தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர். பொருளாதார நிலையின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு ஓடிடியில் வெளியிடுகின்றனர்.

இருப்பினும் திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம், திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவது தற்காலிகமாக இருந்தால் மகிழ்ச்சி, அதுவே நிரந்தரமானால் திரையரங்குகள் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

விஜய் சேதுபதி பட தயாரிப்பாளருக்கு திடீர் திருமணம்… 15 பேர் மட்டுமே பங்கேற்ற ரகசிய கல்யாணம்..!!

NEWSKADAI

விஷால் படத்திற்கு ஆப்பு… ஓடிடி ரிலீசுக்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!

NEWSKADAI

“உன்னத மனிதர் உறங்குகிறார்”.. தந்தையின் மறைவு குறித்து பிரபல நடிகரின் கண்ணீர் பதிவு…!!

THAVAMANI NATARAJAN

“அப்பா உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”… எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள்…!!

AMARA

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA