Newskadai.com
அரசியல்

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

Share this:

 அமைச்சர் ஜெயக்குமாருக்கும், திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல் வெடித்து வருகிறது. இ-பாஸ் பெறாமல் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளம் சென்றது முதல் பல விஷயங்களில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறுவதோடு, அவரை கலாய்த்தும் வருகிறார்.

இருதினங்களுக்கு முன்பு கூட பேட்டி ஒன்றில் கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார். அவருக்கு சாக்லெட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். சாக்லெட் பற்றி சாக்லெட் பாய்க்கு தானே தெரியும் என கலாய்த்தார்.

Stalin

மேலும் படிக்க: http://“எடப்பாடியாரே என்றும் முதல்வர்”… ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியுடையது அல்ல…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!

இதற்கு கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலினோ, சாக்லெட் பாய் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை கிடையாடு. அது நம்மை புகழ்வது. என்னை சாக்லெட் பாய் எனக்கூறியவரே ஒரு பிளே பாய் தான் என பதிலடி கொடுத்தார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

மேலும் படிக்க: http://மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

அதற்கு பதிலளித்த அவர், ஸ்வீட் பாய் என்பதை குறிக்கும் விதமாக தான் நான் உதயநிதி ஸ்டாலினை சாக்லெட் பாய் என்று சொன்னேன். அவரோ என்னை பிளே பாய் என்கிறார். ஆனால் உதயநிதி உடைய பரம்பரையே பிளே பாய் தான். உதயநிதி தாத்தா, அவங்க அப்பா, இவரு எல்லாருமே ப்ளே பாய்ஸ் தான் என பதிலடி கொடுத்துள்ளார்.


Share this:

Related posts

பிறந்தநாள் கொண்டாட்டம்… கட்சி தொண்டர்களுக்கு கேப்டன் போட்ட அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

ஜெயலலிதா வழியில் எகிறி அடித்த எடப்பாடியார்… சலாம் போடும் எதிர்க்கட்சிகள்… அதிர்ச்சியில் மத்திய அரசு…!!

AMARA

தமிழக அரசே! பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடி..

MANIMARAN M

“மாணவ செல்வங்களே இதுபோல் செய்யாதீர்கள்”…. உருக்கமாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்…!!

NEWSKADAI

எம்.ஜி.ஆர். குடும்பத்தில் ‘கொரோனா’ மரணம்… சோகத்தில் துடிதுடிக்கும் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்…!

AMARA

பாஜகவினருக்கு அடுத்த அதிர்ச்சி… கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா… மகளையும் விட்டு வைக்காத சோகம்…!!

AMARA