Newskadai.com
அரசியல்

“முதல்வர் எவ்வழி நாங்களும் அவ்வழியே”…. வேளாண் மசோதா குறித்து அமைச்சர் சொன்ன அதிரடி கருத்து…!!

Share this:

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. விவசாய விளைபொருள் வர்த்தகம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய 3 மசோத்தக்கள் மாநிலங்களையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.

Palaniswami

இந்த மசோதாவை தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இருப்பினும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் மட்டுமே இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Jayakumar

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால் வேளாண் மசோதாவை அதிமுக அரசு வரவேற்றுள்ளதாகவும், வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் முதலமைச்சரின் அறிக்கையே அதிமுக அரசின் நிலைப்பாடு என்றும் திட்டவட்டமாக கூறினார்.


Share this:

Related posts

அதிரடி அரசியல் என்ட்ரி… இன்று பாஜகவில் இணைகிறார் வனிதா?

AMARA

கொரோனாவுக்கு பலியானார் காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார்… சோகத்தில் மூழ்கியது காங்கிரஸ்…!!

NEWSKADAI

“மாஸ்” காட்டிய திமுக மகளிரணி..!!! கைது செய்யப்பட்ட கனிமொழி..!!!

MANIMARAN M

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று… சோகத்தில் உடன்பிறப்புகள்…!

AMARA

குமரியை கைப்பற்ற துடிக்கும் பொன்னார்… “டார்கெட் கன்னியாகுமரி” வியூகம் வகுக்கும் பாஜக…

MANIMARAN M