Newskadai.com
இந்தியா

பிரசவத்திற்கு ஆட்டோ மட்டுமல்ல மெட்ரோ ரயிலும் வரும்… ஒரே ஒரு கர்ப்பிணிக்காக நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

Metro operated by train for only one pregnant woman
Share this:

எந்த நேரத்திலும் பிரசவத்திற்கு ஆட்டோ வரும் என கேள்விபட்டிருப்போம், ஆனால் இங்கு பிரசவத்திற்கு ஓரு மெட்ரோ ரயிலே வரும் என ரெயில் ஊழியர் நிருபித்து காட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் கடந்த வாரம் பெய்து வரும் கன மழையினால் ஐதராபாத் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது இதனால் சாலை போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு, 10:00 மணியளவில் கர்ப்பிணி பெண் ஒருவர், விக்டோரியா மெமோரியல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பிரசவ வலியுடன் வந்தார்.

 Metro operated by train for only one pregnant woman

பிரசவ வலியினால் துடித்த அந்த பெண் அங்கிருந்த ரயில்வே ஊழியர்களிடம், மியாபூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றார். இரவு, 9:00 மணியுடன் வழக்கமாக மெட்ரோ ரயில் சேவை முடிவடையும், ஆனால் கர்ப்பிணியின் நிலையினை கருத்தில் கொண்டு தன் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அந்த கர்ப்பினி பெண் ஒருவருக்காக மட்டுமே சிறப்பு ரயிலை மெட்ரோ நிர்வாகம் இயக்கியுள்ளது. இந்த செயல் பொதுமக்களின் பாராட்டுகள் குவித்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க http://உணவே மருந்து : அறுசுவை உணவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!?


Share this:

Related posts

“மனதுக்கு பிடித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கிறோம்”… விமான விபத்தில் பலியான பயணியின் உருக்கமான பதிவு…!!

MANIMARAN M

ஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…!!

MANIMARAN M

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

சல்யூட் போடு… இன்று கார்கில் வெற்றி நாள்… தீரத்தோடு போரிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை…!!

NEWSKADAI

நாய்கள் பராமரிக்க ஆட்கள்தேவை கல்வித்தகுதி : பி.ஏ. பிஎஸ்சி. பிடெக்

NEWSKADAI

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்..!! முதல்வர் அனுமதி…

MANIMARAN M