Newskadai.com
அரசியல்

#Breaking அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான செலவை அரசே ஏற்கும்… ஸ்டாலினை ஷாக்காக்கிய எடப்பாடியார்…!

Edappadi
Share this:

மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக சட்ட பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்கும் விதத்தில் இருப்பதாக, தமிழக மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வரவேற்பு அளித்து வருகிறார்கள், மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்துள்ளதை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

medical counselling

இதைதொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு செய்யப்படும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக கட்சி ஏற்கும் என திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முழு கல்வி கட்டணம், விடுதி கட்டணத்தை அரசே செலுத்தும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் உதவி முழுமையாக மாணவர்களுக்கு கிடைக்கும் என தெரிந்தே திமுக உதவுவதாக அறிவித்து நாடகம் நடத்துவதை மக்கள் நன்கு அறிவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கhttp://“10, 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு உண்டு”… சிபிஎஸ்இ வெளியிட்ட அதிரடி உத்தரவு…!


Share this:

Related posts

முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. இறுதிப்பயணம்… அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை…!!

MANIMARAN M

உயர்நீதிமன்றம் இன்று விசாரணை : தடை செய்யப்படுமா “வேல் யாத்திரை”..?

MANIMARAN M

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M

மறைந்தது வசந்தம்… சொந்த ஊர் நோக்கி புறப்பட்டது வசந்தகுமார் உடல்…!!

NEWSKADAI

தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படாது… தலைமை தேர்தல் ஆணையர் உறுதி…

MANIMARAN M

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்… மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

AMARA