Newskadai.com
தமிழ்நாடு

நாளை முதல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்… சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஏற்பாடு…

counselling
Share this:

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை முதல் நடைபெறவுள்ளது. நேற்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா காரணமாக இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும் நாளொன்றுக்கு 500 பேர் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், மாணவருடன் பெற்றோர் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார்.

medical counselling

மேலும் படிக்க : குறைந்த விலையில் Smart Phone இத்தனை சிறப்புகள் அம்சங்களா? விரைவில் வெளியாகும்…

இதனடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு தொடங்கும் கவுன்சலிங்கில் பங்கேற்க 786 முதல் 886 வரை உள்ள மாணவர்களும், மதியம் 2 மணிக்கு தொடங்கும் கவுன்சலிங்கில் பங்கேற்க 887 முதல் 951 வரை உள்ள மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். கவுன்சலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதங்களை http://tnhealth.tn.gov.in http://www.tnmedicalselection.org என்ற இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

NEWSKADAI

இறுதி செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவித்தது பல்கலைக்கழகம்…!!

AMARA

கோவை விவசாயியின் சாதனை: 2 ஏக்கரில் 250 வகை காய்கறிகள் பயிட்டு அசத்தல்…!

NEWSKADAI

நாகை மீன்வள பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை தேதி அறிவிப்பு…!!

MANIMARAN M

முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… கருணாஸ் மீது பரபரப்பு புகார்…!!

THAVAMANI NATARAJAN

“சுங்க கட்டணம் கிடையாது”… ஊழியர்களின் போராட்டத்தால் குஷியான வாகன ஓட்டிகள்…!

THAVAMANI NATARAJAN