Newskadai.com
தமிழ்நாடு

இன்றும் நாளையும் மருத்துவ படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ..!!

medical counselling
Share this:

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு 18ஆம் தேதி முதல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது. இன்றும் நாளையும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.

medical counselling

மேலும் படிக்க : இன்று தித்திக்கும் செய்திகள் வரும் நாள்… சண்டை சச்சரவுகளில் விலகி இருப்பது நல்லது…

இதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி முதல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. கவுன்சலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதங்களை http://tnhealth.tn.gov.in http://www.tnmedicalselection.org என்ற இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Share this:

Related posts

ஊத்தங்கரையில் சந்தேக மரணம்… தனியார் பால் நிறுவன வளாகத்தில் ஊழியர் சடலமாக மீட்பு… அதிர்ச்சி வீடியோ…!!

AMARA

நாகை, கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை…!!! இன்று கரையை கடக்க போகும் புயல்…!!!

MANIMARAN M

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : நடுக்கடலில் நடந்தேறிய பயங்கரம்…

MANIMARAN M

சாலையில் அறுந்து கிடந்த மின் ஒயர்… உடல் கருகி துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்…!

THAVAMANI NATARAJAN

“புரெவி புயல்” – தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…!!! வானிலை ஆய்வு மையம்…

MANIMARAN M

உயிரை குடிக்கும் கொரோனா… உங்க ஊரில் எவ்வளவு..?!

NEWSKADAI