Newskadai.com
இந்தியா

ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு.. எங்கே கிடைக்கும் தெரியுமா..?

One rupee lunch
Share this:

ஒரு ரூபாய்க்கு மதிய உணவு கிடைக்குமா…? கற்பனை செய்துக்கூட பார்க்க முடியவில்லை தானே..? ஆனால் கிடைக்கிறது, டெல்லியில் உள்ள பூட்டோ வாலி காலியில் உள்ள நங்கோலாய் பகுதியில் உள்ள ஷியாம் ரசோய் உணவகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு ரூபாய்க்கு உணவு பரிமாறப்படுகிறது.

One rupee lunch

இது குறித்து அதனை நடத்தி வரும் 51 வயதான ப்ரவீன் குமார் கோயல் கூறியதாவது, “தினசரி நாங்கள் 2000 பேருக்கு உணவளிக்கிறோம். இங்கு மட்டும் 1100 பேருக்கும், அருகிலுள்ள பகுதிகளான இந்தர்லோக், சாய் மந்திர் போன்ற இடங்களில் மூன்று இ-ரிக்‌ஷாக்கள் வழியாக பார்சல் வழங்குகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். மக்களிடம் நன்கொடைகள் பெற்று இந்த உணவகத்தை நடத்துகிறேன்.

One rupee lunch

மேலும் படிக்க http://ஜீவா பட தயாரிப்பாளர்… மாணவர்களுக்காக போர்வெல் அமைத்துக் கொடுத்து அசத்தல்..!!

பலர் நிதியாகவும், பலர் உணவுப் பொருட்களாகவும் கொடுத்து உதவுகிறார்கள். ஆரம்பத்தில் 10 ரூபாய்க்கு உணவு என்று கொடுத்துக் கொண்டிருந்தோம். உணவு தேவையுடைய அதிகமான மக்களுக்கு இந்த சேவை சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் 1 ரூபாய்க்கு தற்போது வழங்கி வருகிறோம். மக்கள் கொடுக்கும் நிதியுதவியின் மூலமே இது சாத்தியமாகிறது. இந்த சேவையத் தொடர மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.


Share this:

Related posts

கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து..! மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி…

MANIMARAN M

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம்… தினம் தினம் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்..!!

MANIMARAN M

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்…!!!

MANIMARAN M

தனி கட்சி முதல் ஜனாதிபதி வரை… பிரணாப் முகர்ஜியின் அரசியல் பயணம்…!!

MANIMARAN M

பசுவுடன் பாலியல் வல்லுறவு… சிசிடிவியால் சிக்கிய கொடூர மனிதன்…!!

NEWSKADAI