Newskadai.com
இந்தியா

விமானப்படைத்தளம் அருகே பயங்கர தீ விபத்து… பரபரப்பு வீடியோ…

Dundigal Fire
Share this:

ஹைதராபாத், டுண்டிகல் விமானப் படைத்தளம் அருகே அமைந்துள்ள தொழிற்பேட்டையில் பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன பொருட்கள் அடைக்கப்பட்ட பெரிய பெரிய பேரல்கள் வெடித்து சிதறியதால் தீ வேகமாக பரவியது. பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கூட தீயின் வெளிச்சம் தெரிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார். டுண்டிகல் விமான படைதளத்தைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை வரை போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…!!

MANIMARAN M

கொரோனாவிலும் குறையாத நெருக்கடி: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்…!!!

MANIMARAN M

ஆன்லைனில் சாத்தியமா நீட் தேர்வு?…. மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

MANIMARAN M

நாய் கறிக்கு தடை : மாநில அரசு அதிரடி.

NEWSKADAI

அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

AMARA

“ராமரின் வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN