Newskadai.com
லைஃப் ஸ்டைல்

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி… கணவன் இறுதிச்சடங்கிலேயே பிரிந்த மனைவி உயிர்…!!

Marriage
Share this:

திருமண வாழ்க்கை என்பது நாம் தீர்மானிப்பதைப் போல எளிமையானதல்ல. பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. எந்த திருப்பம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று எவராலும் சொல்ல முடியாது. நாள் நாள்தோறும் பல்வேறு திருமணங்கள் பாதியிலேயே முறிவதை பார்க்கிறோம். இதற்கு விதிவிலக்காக ஒரு தம்பதிகள் வாழ்ந்து காட்டியுள்ளனர்.

d

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டன் பகுதி அருகே உள்ள காசான் கிராமத்தில் வசித்து வந்த சேதுமணியன், கமலம்  தம்பதியர் திருமணமான  75 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த இவர்களில் 94 வயதான சேதுமணியன் நேற்று காலை உடல்நல குறைவால் உயிரிழந்தார், இதற்கான இறுதி சடங்குகளை நேற்று மாலை உறவினர்கள் ஒன்றினைந்து நடத்தியுள்ளனர். அதை பார்த்து கொண்டிருந்த சேது மணியனியத்தின் மனைவி கமலம் துயரம் தாங்காமல் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை தூக்கி அமர வைத்தார்கள், ஆனால் விழுந்த இடத்திலேயே அவரது உயிரும் பிரிந்தது. இந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, 75 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதிகள் மரணத்திலும் ஒன்றாகவே சென்றது, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் எவ்வளவு அன்போடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதை உணர்த்தியுள்ளது.


Share this:

Related posts

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

கொரோனாவிற்கு எதிராக போர் புரிய வரும் AZD-1222

NEWSKADAI

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN

சரசரவென குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

NEWSKADAI

இன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா?

AMARA

இந்த மாதிரி எண்ணமெல்லாம் வந்து போகுமா?…. உங்க ராசியை பார்த்து பலனை தெரிஞ்சிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN