Newskadai.com
இந்தியா

சரவணபவன் சாம்பாரில் பல்லி… அருவெறுப்பில் நெளிந்த காஸ்டமரால் வந்த ஆப்பு…!!

Saravana bhavan
Share this:

சரவணபவன் என்றாலே மிகவும் விலையுர்ந்த உணவுகள் மற்றும் மிகவும் சுத்தமான பாதுகாகப்பட்ட உணவகங்கள் என்ற மதிப்பை கொண்டது. ஆனால் அங்கயே உணவில் பல்லி விழுந்த சம்பவம் அனைவரையும் அருவெறுப்பில் தெளியவைத்துள்ளது. இச்சம்பவம் டெல்லியில் உள்ள சரவண பவன் ஓட்டலில் நடந்துள்ளது.

 

கன்னாட் பகுதியில் இருக்கும் சரவண பவன் ஓட்டலுக்கு பதேபூரைச் சேர்ந்த பங்கஜ் அகர்வால் என்பவர் தனது நண்பர்களுடன் உணவருந்த சென்றுள்ளார். இவர் கொடுத்த தோசை ஆர்டரில் கிண்ணத்தில் சாம்பார் கொடுக்கப்பட்டுள்ளது. பாதி சாப்பிட்டு விட்டு பின்னர் கிண்ணத்தில் இருந்த சாம்பாரை எடுத்து தோசையில் ஊற்றி உள்ளார். அதில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார்.

அதிலும் பல்லி முழுவதும் சமைக்கப்பட்டு, பாதி உடல் மட்டுமே சாம்பாரில் இருந்துள்ளது.தனக்கு உணவு அளித்தவரை அழைத்து சாம்பாரில் பல்லி இருப்பதை வீடியோ எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் உணவகத்தில் இருந்து எவ்வித விளக்கமோ, சமாதானமோ கூறப்படவில்லை. இதுகுறித்து பங்கஜ் அளித்துள்ள புகாரைத்  தொடர்ந்து ஓட்டலில் இருக்கும் சிசிடிவி கேமராவை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மற்றும் உணவு சமைத்தது யார், என்ன பொருட்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளது போன்ற தகவல்களை சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

கொரோனாவிலும் குறையாத நெருக்கடி: ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்…!!!

MANIMARAN M

9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

“கடலுக்கு அடியில் 2300 கிலோ மீட்டர் நீளத்திற்கு கண்ணாடி இழை கேபிள்” அந்தமானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்.

MANIMARAN M

கேரள முதல்வரையே மிரள வைத்த கோமதி… ‘சிங்கிள்’ஆளாக ஜெயித்த சிங்கப்பெண்…!!

MANIMARAN M

சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

MANIMARAN M