Newskadai.com
இந்தியா

பசுவுடன் பாலியல் வல்லுறவு… சிசிடிவியால் சிக்கிய கொடூர மனிதன்…!!

unnatural sex
Share this:

கோழிக்கோடு சத்தமங்கலம் 12வது மைல் குடியிருப்பில் உள்ள பசு மாடு கட்டிவைக்கப்பட்ட அதன் கொட்டகையிலிருந்து இரவு நேரத்தில் காணாமல் போகிறது, பின்னர் வேறு ஒரு இடத்தில் காணக் கிடைக்கிறது. இதுப் போன்று அடிக்கடி நடப்பதாக அதன் உரிமையாளர் குன்னமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மாட்டின் கொட்டகையில் சிசிடிவி ஒன்றை நிறுவி கண்காணிப்பில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று எல்லோரும் தூங்க சென்றதும் பசு மாட்டை அதன் கொட்டகையிலிருந்து ஒருவர் அவிழ்த்து சென்றதையறிந்து குன்னமங்கலம் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

unnatural sex with cow

மேலும் படிக்க : “இந்த கொரோனா தடுப்பூசி போட்டால் குரங்காக மாறிடுவீங்க”… பீதி கிளப்பும் ரஷ்யா…!

விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர் கோழிக்கோடு என்.ஐ.டிக்கு அருகில் உள்ள வலியவயல் முல்லெரிக்குன்னுமேல் பகுதியை சேர்ந்த முரளீதரன். அவர் இரவு நேரத்தில் அனைவரும் தூங்க சென்ற பின் கட்டிவைக்கப்பட்ட பசுவை அவிழ்த்து சென்று மறைவான இடத்தில் அந்த பசுவுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்ததாககவும், பின்னர் அந்த மாட்டை அங்கேயே விட்டு சென்று விடுவதாகவும் கூறியுள்ளார். கால்நடை மருத்துவர் நடத்திய பரிசோதனையில், பசு இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


Share this:

Related posts

சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்… 8 பேர் பலி… அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு : 24 மாணவர்கள 100% மதிப்பெண்கள்…

MANIMARAN M

புதிதாக 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

NEWSKADAI

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகம் : ‘பகீர்’ பட்டியலை வெளியிட்ட யுஜிசி..!!!

MANIMARAN M