Newskadai.com
இந்தியா

பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை : அதிரடி உத்தரவு..!!!

Share this:

நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் பருவ வயது சிறுவர்கள் என அதிகளவில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் இளம் வயதிலேயே புற்றுநோய் பாதிக்கப்பட்டு பலர் உயிரை இழக்க நேரிடுகிறது. இதனை தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும்  கட்டுப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பீடி, சிகரெட் பாக்கெட் மீது புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த படங்கள் தரப்பட்டுள்ளது. இருப்பினும் சில்லறை விற்பனையில் புகைபிடிப்பவர்களுக்கு அதன் தீமைகள் பற்றிய விழப்புணர்வு இல்லாமல் போகிறது. அதே நேரத்தில்  புகையிலை மீதான வரியை 10  சதவீதமாக உயர்த்தப்பட்ட போது 8 சதவீதம் பேர் புகை பிடிப்பதில் இருந்து குறைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. இந்த தடை உத்தரவினால் இளைஞர்களிடையே இருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் குறையும் என புற்ற நோய் மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

நவம்பர் 1 முதல் கல்லூரிகள் தொடங்கும்… கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

“ஒருபோதும் மொழி திணிப்பு கிடையாது” : மத்திய அமைச்சர் திட்டவட்டம்…!!

MANIMARAN M

சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

MANIMARAN M

துக்கத்தில் மூழ்கிய கல்யாண வீடு… மலை மேல் நடந்த திருமணத்தால் 7 பேர் பலியான சோகம்…!

THAVAMANI NATARAJAN

பசுவுடன் பாலியல் வல்லுறவு… சிசிடிவியால் சிக்கிய கொடூர மனிதன்…!!

NEWSKADAI

உயர் கல்விக்கு விடுப்பு… புதிய கல்விக்கொள்ளையின் முக்கிய அம்சங்கள் என்ன?

MANIMARAN M