Newskadai.com
லைஃப் ஸ்டைல்

குட் நியூஸ் : சபரிமலை மகர விளக்கு பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி..!!

Share this:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை என அனைத்து பூஜைகளும் சிறப்பு பெற்றவை. அதுபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பலவித பூஜைகள், வழிபாடுகளும் நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ் மாதங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பக்தர்கள் வர கடந்த மாதங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை. வழக்கம் போல் நவம்பர் மாதம் மண்டல காலம் தொடங்கியுள்ளதால் பத்தர்களை இந்த சிறப்பு பூஜைக்கு அனுமதிப்பது தொடர்பான நிபுணர் குழு ஆய்வு அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள்

  • தரிசனத்திற்கு வரும் பக்த்தர்கள் முன்னதாக ஆன்லைனில் முன் பதிவு செய்திருக்க வேண்டும்,
  • கோவிலுக்கு வரும் 40 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதன் செய்த சான்றிதழ் எடுத்து வர வேண்டும்.
  • 10 வயது முதல் 60 வயது வரை உள்ள 1000 பக்த்தர்கள் மட்டும் மகரவிளக்கு பூஜைக்கு அனுமதிக்கப்படுவார்கள்

என அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார், இது குறித்த இறுதி முடிவு இன்று அமைச்சரவையில் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.


Share this:

Related posts

திருமண வாய்ப்புகள் கை கூடிவரும், உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்…

THAVAMANI NATARAJAN

ஆயுளை அதிகரிக்க, தித்திக்கும் தேனை தினந்தோறும் எடுத்துக்கொள்ளுங்கள்..!!

THAVAMANI NATARAJAN

8 மாவட்டங்களில் கொட்டோ கொட்டு என கொட்டி தீர்க்கப்போகும் மழை… வானிலை எச்சரிக்கை…!

THAVAMANI NATARAJAN

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN

இன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா?

AMARA

சத்தமில்லாமல் எகிறி நிற்கும் தங்கம் விலை… தலையில் கைவைத்து உட்கார்ந்த மக்கள்…!!

NEWSKADAI