Newskadai.com
தமிழ்நாடு

மதுரையில இதெல்லாம் சாதாரணம்ப்பு… இது மூணாவதப்பு…

Madurai
Share this:

மதுரையில் அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் ஒன்றான மேல அனுப்பானடி பகுதியில் சாலையின் நடுவே திடீரென 15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த பள்ளத்தில் பொதுமக்கள் விழுந்துவிடாமல் இருக்க காவல் துறையினர் பள்ளம் ஏற்பட்ட சாலையில் தடுப்புகள் அமைத்து பேருந்துகளை மாற்று வழியில் திருப்பிவிட்டனர்.

Madurai
இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டது பற்றி இப்பகுதியில் கேட்டபோது இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் விரிசல் ஏற்பட்டதால் கழிவுநீரால் மண்ணரிப்பு ஏற்ப்பட்டதின் காரணமாக பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் இதுபோன்ற பள்ளம் ஏற்படுவது மூன்றாவது முறை என மக்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள்.

Maduraiஇதைதொடர்ந்து மாநகராட்சி நிர்வாக ஊழியர்கள் JCB வாகனம் கொண்டும் பள்ளத்தினை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Share this:

Related posts

கோவை, நீலகிரி மக்களே உஷார்… மீனவர்களே நீங்களும் ஜாக்கிரதையா இருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

AMARA

மத மோதலை தூண்டிய பாஜக… எஸ்.பி. வருண்குமார் மாற்றத்திற்கு எதிராக குவியும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

வாகன ஓட்டிகள் மீது வரியை அள்ளி வீசும் சுங்கச்சாவடிகள்… மறைமுக கட்டணத்தால் மன உளைச்சலில் மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..!!

MANIMARAN M

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M

நாகையில் மகளிர் குழுக்களுக்கு மிரட்டல் விடுக்கும் கடன் நிறுவனங்கள்… நடவடிக்கைக்கோரி உதவி கலெக்டரிடம் புகார்…

MANIMARAN M