Newskadai.com
தமிழ்நாடு

வாகன தகுதி சான்றிதழ் புதுப்பித்தலில் புது விதிகள்… இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்…!

vehicle
Share this:

வாகனங்களுக்கான தகுதி சான்றை புதுப்பிக்கும் போது பிரதிபலிப்பு ஸ்டிக்கர், ப்ரேக், ஒளி விளக்கு உள்ளிட்ட உதிரி பாகங்களை குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்கி, சான்று பெறவேண்டும் என்ற புதிய விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

vehicle

இதையும் படிக்கலாம் : http://சேலத்துக்கு வந்தாச்சு அதி நவீன கண்காணிப்பு கேமரா… இனி ஹெல்மெட் போடாம ‘எஸ்’ ஆக முடியாது…!

தமிழக போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தவிட்டார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக போக்குவரத்து ஆணையர், 3M இண்டியா, மற்றும் சிப்பி ரிடைல் டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் நவம்பர் 26 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.


Share this:

Related posts

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M

“எங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேணும்”… அதிரடி கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்த கோவை விவசாயிகள்…!!

MANIMARAN M

நாகையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பெண்கள் படுகாயம்…!!

MANIMARAN M

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர் மீது வழக்கு..

THAVAMANI NATARAJAN

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M

அமைச்சர் ஓ எஸ் மணியன் மனைவி உடல் நலக்குறைவால் மரணம்…

MANIMARAN M