Newskadai.com
சினிமா

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மீது வரி ஏய்ப்பு புகார்… அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…!!

AR Rahman
Share this:

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டார். இதற்கு ஊதியமாக வழங்கும் 3 கோடியே 47 லட்சம் ரூபாயை தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்தும்படி ரஹ்மான் கூறியுள்ளார்.

AR Rahman

மேலும் படிக்க: http://‘வடிவேல்’ பாலாஜி குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்… துக்கத்தில் தோள் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

இதன் மூலம் வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ரஹ்மான் முயற்சித்ததாக கூறி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.இந்த விசாரணையில், ரஹ்மான் தரப்பு விளக்கத்தை ஏற்று, விசாரணையை கைவிட்டு முதன்மை ஆணையர் உத்தரவிட்டார்.

AR Rahman

இந்த உத்தரவை வருமான வரித் துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது. கடந்த 2019 செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் படிக்க: http://வந்தாச்சு! வந்தாச்சு! கொரோனோ நோய்க்கு மருந்து உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு…

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையும் 4 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்… முன்னணி இயக்குநர்கள் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்..!!

THAVAMANI NATARAJAN

நெருக்கமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டிய டிக்-டாக் காதலன்… தூக்கில் தொங்கிய சீரியல் நடிகை…!!

THAVAMANI NATARAJAN

இயக்குநர் அட்லி வீட்டில் திடீர் மரணம்… துடிதுடிக்கும் சோகத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு…!!

AMARA

வைரல் பாட்டியை வலை வீசி தேடும் வில்லன் நடிகர்… மாஸ்டர் பிளானுடன் வெயிட்டிங்…!

NEWSKADAI

சென்னை வீட்டில் எஸ்.பி.பி. உடல் அஞ்சலிக்காக வைப்பு… ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி…!

NEWSKADAI

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

MANIMARAN M