Newskadai.com
அரசியல்

மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு : அரசுக்கு எல்.முருகன் வைத்த அதிரடி கோரிக்கை…!

7.5% internal reservation
Share this:

அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் ( NEET2020 ) தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர் ஜீவித் குமார் நீட் தேர்வில் 720 க்கு 664 மதிப்பெண்கள் பெற்றார். பெரியகுளம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகனான ஜீவித் குமார் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

7.5% internal reservation

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நீட் தேர்வில் சாதனை புரிந்த அரசுப்பள்ளி மாணவர்களை பாராட்ட வேண்டும். மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆளுநரும், தமிழக அரசும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக கூறினார்.


Share this:

Related posts

“இந்திய மாணவர்களின் எதிர்காலம் இனி வெளிச்சமாகும்”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN

குமரியை கைப்பற்ற துடிக்கும் பொன்னார்… “டார்கெட் கன்னியாகுமரி” வியூகம் வகுக்கும் பாஜக…

MANIMARAN M

ரேசன் கடை மண்ணெண்ணெய் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…!

MANIMARAN M

“பூனைக்குட்டி வெளியே வந்தது”… ஒத்த ட்வீட்டில் உண்மையை உளறிய குஷ்பு… சற்று நேரத்தில் பாஜகவில் சங்கமம்??

MANIMARAN M

கொரோனாவை அடித்து விரட்ட பலே திட்டம்… 2,000 மினி கிளினிக் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…!!

AMARA

தர்ம யுத்தத்தை துவங்குவாரா? ட்வீட் போட்டு எச்சரிக்கும் ஓபிஎஸ்..!! அதிமுகவினர் அதிர்ச்சி…

NEWSKADAI