Newskadai.com
கேலரி

30 நிமிடத்தில் வீதிக்கு வந்த 3 லட்சம் மக்கள்… லெபனான் வெடி விபத்தின் கொடூர காட்சிகள்…!!

Share this:

 


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த கிடங்கில் 2750 டன் அம்மோனியா நைட்ரேட் வெடித்துள்ளதால் அந்நகரமே சிதைந்து காணப்படுகிறது.

5 வருடங்களாக அம்மோனியம் நைட்ரேட் தேக்கி வைத்த கிடங்கை பராமரிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அம்மோனியம் நைட்ரேட் வெடித்திருக்கலாம்  என்று  தெரிவிக்கின்றனர்.


அம்மோனியம் நைட்ரேடை வெடி பொருட்களுக்கும் விவசாய உரம் தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள். அது தீயில் பட்டால் உடனே வெடிக்கும் தன்மையை கொண்டது. இவ்வாறு அது வெடிக்கும் பட்சத்தில் அது மிகவும் மோசமான நச்சு வாயுவை வெளிப்படுத்தும். அதோடு மட்டுமின்றி நைட்ரஜன் ஆக்சைட், அம்மோனியா கேஸ் ஆகிய மோசமான வாயுவை வெளியிடும்.

அம்மோனிய வெடிப்பின் காரணமாக வெளியான சிவப்பு புகை சில நச்சு தன்மை கொண்ட வாயுவை வெளியிடும் இது லெபனான் நாட்டின் பல மாநிலங்களுக்கும், நகரங்களுக்கும், பரவி இருக்கிறது. இது மக்களை மிகவும் பாதிக்கக்கூடும்.


வெடிவிபத்தால் 200 கட்டிடங்கள் தரைமட்டமாகி பெய்ரூட் நகரத்தை நாசமாக்கியுள்ளது. லெபனான் வெடிப்பு சம்பவம் 234 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டுள்ளது.

இதனால் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்திலும், சுகாதார சுற்றுசூழலிளும் மிகவும் பின் தங்கிய நாடாக உள்ளது.

அம்மோனியா நைட்ரேட் தேக்கி வைத்திருந்த கிடங்கில் முன்பே ஒரு முறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதன் காரணம் என்னவென்று தெரியாத நிலையில் இருந்தது மீண்டும் இரண்டாவதாக தற்போது அம்மோனியம் நைட்ரேட் வெடித்து அந்நகரத்தை சுடுகாடாக்கியுள்ளது.


இதுவரை 75 பேர் பலியாகினர் மற்றும் 4000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 லட்சம் பேர் வீடுகடுகளை இழந்துள்ளனர்.


மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்கின்றனர். இந்த வெடிப்பில் 100 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர் இதில் மீட்பு குழுவினர்களும் அடங்குவர்


மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்கின்றனர். இந்த வெடிப்பில் 100 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர் இதில் மீட்பு குழுவினர்களும் அடங்குவர். இந்த சம்பவம் பற்றிய  லெபனான் அரசு அறிவித்ததில் இதற்கு முன் நடந்த ஹிரோஷிமா நாகசாகி போல மிக மோசமான சம்பவம் என்றனர்.

 


Share this:

Related posts

செல்ல மகளுக்கு அன்பு முத்தம்… முதன் முறையாக மகள் அன்வியின் க்யூட் போட்டோஸை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி…!

AMARA

“எப்படி இருந்த நான்… இப்படி ஆகிட்டேன்”… இளம் ஹீரோக்களை மிரள வைத்த மனோபாலா… லேட்டஸ்ட் போட்டோஸ்…!!

AMARA

திரையுலகில் அடியெடுத்து வைத்து 23 ஆண்டுகள்…. சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் சூர்யா ரசிகர்கள்…!!

AMARA

நாகை, கோவை, சேலம், மதுரையில்… பாரபட்சமே பார்க்காத கொரோனா…

NEWSKADAI

தமிழகத்தில் வெறித்தனம் காட்டும் கொரோனா… கோவை, நாகை, மதுரை, சேலம் இன்றைய நிலை…

NEWSKADAI

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA