Newskadai.com
சினிமா

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்… முன்னணி இயக்குநர்கள் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்..!!

Share this:

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் மிஸ்கின். இவர் சித்ததிரம் பேசுடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

சமீபத்தில் இவர் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் சைச்கோ திரைப்படத்தை இயக்கினார். தற்போது இவர் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் மிஸ்கின் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னணி இயக்குநர்கள் கொண்டாடியுள்ளனர்.

இந்த நிகழ்வை இயக்குநர் மணிரத்னம் தனது வீட்டில் நடத்தி மிஸ்கினுக்கு செம சர்பரைஸ் கொடுத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னணி இயக்குநர்களான ஷங்கர், வெற்றிமாறன், சசி, லிங்குசாமி, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், பாடகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு மிஸ்கினுக்கு கேக் ஊட்டிவிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Mysskin
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


Share this:

Related posts

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M

குழந்தை பிறந்தநாளுக்கு நீங்க போடுற டிரஸா இது?… மோசமான உடையை பார்த்து முகம் சுளிக்கும் எமி ரசிகர்கள்…!!

THAVAMANI NATARAJAN

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

MANIMARAN M

“வீடு திரும்ப ரெடியான எஸ்.பி.பி”…. மகன் சொன்ன தகவலால் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…!

AMARA

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

NEWSKADAI