Newskadai.com
தமிழ்நாடு

செல்போனால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…!!!

Share this:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி குட்டகந்தூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் திருமூர்த்தி – லக்சனா தம்பதியினர். இன்று காலையில் செல்போன் பேசிக் கொண்டே லஷ்சனா அவரது வீட்டருகே உள்ள விவசாய நிலத்தில் நடந்து சென்றுள்ளார். சுவராஸ்யமாக செல்போனில் பேசியபடி நடந்து சென்ற லஷ்சனா கவனக்குறைவாக கால்இடறி அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றில் விழுந்த லஷ்சனாவை காப்பாற்ற ஓடோடி வந்தனர். ஆனால் கிணற்று நீரில் மூழ்கி லஷ்சனா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் லஷ்சனாவின் உடலைக் கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

நீட்டினால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை… திருச்செங்கோடு மாணவனின் பரிதாப முடிவு…!!

AMARA

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு ரூ.7.70 லட்சமா?… அதிர்ச்சியான மக்கள்… வீடியோ விட்டு சரண்டரான எம்.எல்.ஏ….!

MANIMARAN M

இதை எப்படி திருட முடியும்?… புதுக்கோட்டையில் வாய் பிளக்க வைத்த பலே கொள்ளையர்கள்…!

THAVAMANI NATARAJAN

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN

நீட் தேர்வு கேள்வித்தாள் எப்படி இருந்தது?… மாணவர்கள் கூறிய பகீர் பதில் இதுதான்…!!

NEWSKADAI