Newskadai.com
சினிமா

சூப்பர் ஸ்டாருக்கு சவால் விடும் கேஜிஎஃப் ‘ராக்கி பாய்’… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

KGF 2
Share this:

கன்னட ஹீரோ யஷ் நடித்த கேஜிஎப் படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பிரமாண்ட  பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம், சூப்பர் ஹிட்டாகி மொத்தம் ரூ.250 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை நடிகர் விஷால் தமிழில் வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

KGF 2இப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவலால் படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக படபிடிப்பு தொடங்கிய நிலையில் 15 நாட்களுக்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியையும் முடிவு செய்துவிட்டார்கள், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

KGF 2ஆனால் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணாத்த படமும் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஜினி மற்றும் யாஷ் ஆகிய இருவருக்குமே இந்தியா முழுவதிலும் தற்போது ரசிகர்கள் அதிகமாக உள்ள நிலையில் இரண்டு படங்களும் வசூல் வேட்டையாட உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


Share this:

Related posts

3வது கணவரையும் அடித்து விரட்டிய வனிதா… “குடி”யால் குடி கெட்டதாக அழுது புலம்பல்…!

THAVAMANI NATARAJAN

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M

தங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு வைரலாகும் வீடியோ…!

THAVAMANI NATARAJAN

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

MANIMARAN M

அக்டோபர் 1-ல் தியேட்டர்கள் திறப்பு?… மத்திய அரசுடன் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் நிறைவு…!!

AMARA

” முடிஞ்சா செய் ” இளைய தளபதிக்கு சவால் விடும் சூப்பர் ஸ்டார்…

MANIMARAN M