நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த உயிர்களை மீட்க போராட்டம்…
நிலச்சரிவால் மக்கள் பரிதாப நிலையை விளக்கும் காணொலி காட்சி…
பெருமழையால் ஒரு குட்டியானை இறந்து மிதந்து வரும் பரிதாப காட்சி…
வெள்ளத்தில் சிக்கிய நபர்களை வலை தொட்டில் கட்டி மீட்கும் தீவிர பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு…
உறவுகளை தேடி வாட்டத்துடன் காத்திருக்கும் கேளர மக்கள்…