கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வரும் கீர்த்தி சுரேஷ் குதூகலாமாக ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அவருடைய செல்ல குட்டிகளுக்கு கூட ஓணம் டிரெடிஷ்னல் டிரஸ் அணிவித்து வித விதமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக…




இது தான் கீர்த்தி வீட்டில் ஸ்பெஷல் ஓணம் சாப்பாடு…




