Newskadai.com
இந்தியா

தவறுதலாக வெடித்த துப்பாக்கி… மார்பில் குண்டு பாய்ந்து மரணமடைந்த டிஜிபி…!!

Police
Share this:

கர்நாடக மாநிலத்தின் வீட்டு வசதி வாரிய டிஜிபி யாக பொருப்பு வகிக்கிறார் ஆர்.பி.சர்மா அவர்கள். அம்மாநிலத்தின் ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு 59 வயது ஆகிறது.  நேற்று வீட்டில் இருந்த போது தன்னுடைய கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டுருக்கிறார். அப்போது  தவறுதலாக துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் அதில் இருந்த குண்டானது வெளியேறி அவரது மார்பில் பாய்ந்துள்ளது.
 police
இதனால் காயமடைந்த அவரை உடனடியாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிக்சிசைக்காக அனுமதித்துள்ளனர். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளார். இந்த நிகழ்வு காவல்துறை வட்டாரத்தினரிடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் தான் தவறுதலாக சுட்டுக்கொண்டதாக பெங்களூர் காவல் ஆணையர் கமல் பண்டிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

Share this:

Related posts

உ.பி யில் பிரம்மாண்டமான சினிமா நகரம் : முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..!!

MANIMARAN M

மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி

MANIMARAN M

துணை முதல்வர் பதவிவேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

7 மாத குழந்தையையும் விட்டு வைக்காத காவல்துறை… தலித் விவசாயி மீது நடந்த கொடூர தாக்குதல்…!

NEWSKADAI

“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…!!

MANIMARAN M