Newskadai.com
வீடியோ

இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவி இங்கதாங்க இருக்கு… வீடியோ தொகுப்பு…!!

Falls
Share this:

கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திரம் அருவி அமைந்துள்ளது, இந்த அருவி மைசூர் மாவட்டம் சோமநாதபுரத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் மீது அமைதுள்ள அருவியாகும். இந்த அருவின் சிறப்பு என்னவென்றால் இந்தியாவிலுள்ள அருவிகளில் இரண்டாவது பெரிய அருவியாகும், உலக பெரிய அருவி பட்டியலில் பதினாறாவது இடத்தில் உள்ளது, இவ்வருவி வீழும் இடத்தில் பரசுக்கி, கனசுக்கி என இரண்டு பிரிவாக வீழ்கிறது.

தொடர் மழை பொழிவால் சிவசமுத்திரம் அருவின் அழகிய தோற்றம்

மக்கள் மனதை குளிர வைத்து வரும் சிவசமுத்திரம் அருவி


Share this:

Related posts

எஸ்.பி.பி. மரணத்தால் துடிதுடித்து போன பிரபலங்கள்… கண்ணீர் சிந்த வைக்கும் நெகிழ்ச்சியான வீடியோ தொகுப்பு…!!

THAVAMANI NATARAJAN

சாவுக்கு பக்கத்துல டிராவல் பண்ணிட்டு…!! எமனிடமிருந்து எஸ்கேப் ஆனவர்கள்…!! OMG வீடியோ…

NEWSKADAI

செத்த பின்பும் கெத்து காட்டும் பாம்பு… கொலைவெறி வீடியோ…

POONKUZHALI

”படையே நடுங்குமாம்” இந்த பச்சபுள்ளய பாருங்க… மலைபாம்புடன் நீச்சலடிக்கும் சிறுமி… வைரல் வீடியோ

THAVAMANI NATARAJAN

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி நடுரோட்டில் சுட்டுக்கொலை… பரபரப்பான சிசிடிவி காட்சிகள்…!

NEWSKADAI

கொழுந்துவிட்டு எரியும் விமானம்… உயிரை கையில் பிடித்துகொண்டு ஓடும் பயணிகள்… திகில் விடியோ…

NEWSKADAI